தென் ஆப்ரிக்காவில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்ய அனுமதி?
ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குவது குறித்து தென் ஆப்ரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
தென் ஆப்ரிக்காவில் ஆண்கள் பலதார மணம் செய்வதற்கும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கும் சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆண் பெண் சம உரிமையை நிலைநாட்டும் விதமாக, ஆண்களைப் போலவே பெண்களும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா தென் ஆப்ரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.