fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

சிறுவர்களுக்கும் பைஸர் கொவிட் தடுப்பூசி?

இலங்கையில் சிறுவர்களுக்கும் பைஸர் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் உரிய வரைபுகளை தயாரித்து தொற்றுநோயியல் தொடர்பான உபக்குழுவிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய சங்கத்தினால் தற்போது இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்தார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button