இலங்கை Youtube பிரபலங்கள் – “திகழ் விழி ” தக்சிகா
இலங்கையில் யூடுப்பில் பிரபலமானவர்களின் வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த பதிவுகளின் நோக்கமாகும். இந்த பதிவில் அண்மைக்காலங்களில் அதிகம் ட்ரெண்டிங் ஆன
Thigazh Vizhi / திகழ்விழி யூ-டியூப் சேனலில் வெளியாகும் வீடியோ காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை நண்பர்களுடன் அதிகளவில் பகிர்ந்துகொள்வதன் மூலம் உங்களின் ஆதரவை வழங்குங்கள்.
இன்னும் பல அசத்தலான இலங்கை வீடியோ காட்சிகளை அவர்களின் யூ-டியூப் சேனலில் பார்க்கலாம்.