மைக்ரோசாப்டின் தலைவராக இந்தியரான சத்ய நாதெள்ளா நியமனம்..!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இந்தியரான சத்ய நாதெள்ளாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2014 ல் ஸ்டீவ் பால்மரிடம் இருந்து தலைமை செயல் அதிகாரி பொறுப்பை சத்ய நாதெள்ளா ஏற்றார். லிங்க்டுஇன், நான்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ZeniMax போன்ற நிறுவனங்களை வாங்கி மைக்ரோசாப்டின் வணிகத்தை உயர்த்தியதில் அவர் முக்கிய பங்கை ஆற்றியதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்மைக்ரோசாப்ட் தலைவராக நாதெள்ளா பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.