யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த இளைஞனால் நேர்ந்த விபரீதம்!
நள்ளிரவில் குடும்பப் பெண் வீட்டுக்குள் நுழைந்த இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்மராட்சி பகுதியில் சில தினங்களின் முன்னர், நள்ளிரவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.
கணவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நிலையில், 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த 37 வயதான பெண்ணொருவரின் வீடடுக்குள் இளைஞன் அத்துமீறி நுழைந்துள்ளார். அயல்வீட்டில் வசிக்கும் 27 வயதான இளைஞனே இப்படி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வீட்டுக்குள் தவறான நோக்கத்துடன் இளைஞன் நுழைந்ததை அவதானித்த பெண், அவரை பலமாக தாக்கியுள்ளார். இறுதியில், இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.