இறைவரி சேவை போட்டி பரீட்சை – இலவச விண்ணப்படிவம்
CLOSING DATE – 2020/07/04
இறைவரி சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்(Inland Revenue Service Exam Application 2020) மீள ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பங்குனி மாத வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான புதிய முடிவுதிகதி 2020- ஆடி 4ம் திகதியாகும்.
ஏற்கனவே வயதெல்லை 28 என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது அது 30 ஆக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்க சேவையில் உள்ளோருக்கான வயதெல்லை 35 ஆகும்.
இதற்குரிய விண்ணப்படிவத்தை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
Download: இறைவரி சேவை போட்டி பரீட்சை – இலவச விண்ணப்படிவம்
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் தொடர்பாக 2020-03-06ம் திகதிய வர்த்தமானியை பார்க்கவும்.
எங்களுடைய பதிவுகளை SMS ல் பெறுவதற்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்