நாளை வடக்கு கிழக்கில் முழு அடைப்பு!!
கோட்டாபய அரசின் ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு
எதிராக பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, யாழ்ப்பண
பல்கலைகழக மாணவர் ஒன்றியம், மத தலைவர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.