நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காலநிலை படிப்படியாக நாட்டில் தாக்கம்செலுத்தவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்,சப்ரகமுவ,மத்திய,வடமேல் ,தென் மாகாணங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைக்கு சாத்தியம் உண்டு. மன்னாரில் காலையில் மலை பெய்யக்கூடும். இலங்கை பூராகவும் 40KM/H வேகத்தில் காற்று வீசும்