யாழ்ப்பாணம் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் பலர் அனுமதி!
மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ம ருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில்வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் நேற்று இரவு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய சிகிச்சைகள் மருதங்கேணி வைத்தியசாலையில்வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
மேலும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 4 மருத்துவர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.ddd
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.