யாழ்ப்பாணத்தில் கொரோனா வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது!
யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கையளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் கொரோனா சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது கொரோனா நோாளியாக, புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பேருந்து நடத்தனரான, பருத்தித்துறை தும்பளையை சேர்ந்தவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.