இலங்கையில் மீண்டும் ஊரடங்கு !
கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ,மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராமசேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு .
கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.