நாடளாவிய ரீதியில் தெரிவு – ஆங்கிலத்தில் கற்கை – திறந்தபல்கலைக்கழகத்தின் புதிய சட்டமானி கற்கை விபரம்!
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் இந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமானி கற்கை உட்சேர்ப்பு மற்றும் கற்கை விபரங்களை உள்ளடக்கிய பிரசுரம் வெளியாகியுள்ளது.
அது தொடர்பான முக்கிய விடயங்கள்
- 2,3,4 ம் வருடத்தில் ஆங்கிலத்தில் கற்க வேண்டும்
- தெரிவு பரீட்சையில் மாணவர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்படுவர். கடந்த காலத்தில் பிரதேசம் வாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
- 2 செமஸ்டர் நடைமுறை அறிமுகம்
- பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்