fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் எப்போது?

கடந்த வருட ஜனாதிபதி தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, செயற்திட்ட உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாமையால் நியமன கடிதம் கிடைக்கபெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

இன்று ஜனாதிபதி ஊடக பிரிவு பட்டதாரி பயிலுனர் மற்றும் 100000 வேலைவாய்ப்பு திட்ட நியமனம் தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிட்ட போதும் செயற்திட்ட உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் அவ்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பில் உரிய தரப்பினரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நியமனம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மகஜர்களை மாவட்ட செயலகங்கள் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button