வர்த்தமானியில் வெளியாகிய அரச வேலைவாய்ப்பு விபரங்கள் – 2020-07-31
இந்த வார அரச வர்த்தமானியில் வெளியாகிய வேலைவாய்ப்பு மற்றும் போட்டி பரீட்சை விபரங்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.
- Ministry of Public Administration& Home Affairs and Provincial Councils and Local Government -Efficiency Bar Examination for Officers in Grade II of Grama Niladhari Service – 2020 – தகைமை தரம் 2 கிராம அலுவலர்கள்
- Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers Service – 2019(2020) – கடந்தவாரம் குறிப்பிட்ட வருமான தலைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய வருமான தலைப்பு இலக்கம் —-> 20-03-02-13
- Open Competitive Examination for Recruitment to the Post of Station Master Grade – III, in Sri Lanka Railway Department – 2019(2020) – தகைமை: உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி, வயது :18-30, முடிவுதிகதி:2020-08-31
மேலதிக விபரங்களுக்கு 2020.07-31ம் திகதிய வர்த்தமானியை பாருங்கள்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.