சகல ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிக்க தேவையில்லை!
தரம் 11,12,13 மாணவர்களுக்காக பாடசாலைகள் இன்று(2020-07-27) மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சகல ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேற்படி தரங்களுக்கு நேர சூசி வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே இந்த திங்கள் முதல் பாடசாலைகளுக்கு வரவேண்டும் என்றும் ஏனைய ஆசிரியர்கள் ஆவணி 10 திகதி சமூகமளிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில பாடசாலை அதிபர்கள் சகல ஆசிரியர்களையும் கடமைக்கு அழைப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.