அரச நிறுவன பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் 2023 – முக்கிய அம்சங்கள்
- அரச சேவையில் எந்த வருடத்திலும் இணைந்தவராக இருக்கலாம்
- வயது : 40 வரை ( 1983.2.10 ற்கு பின் பிறந்தவர்கள்)
- Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: https://applications.doenets.lk/exams
- கட்டணம் – Rs 2700
- விண்ணப்ப முடிவு : 2023-02-10
- பரீட்சை : மார்ச்
- பரீட்சை பாடங்கள்: பொதுஅறிவு, நுண்ணறிவு ஆகிய இரண்டு வினாத்தாள்கள், குறைந்தது 40 புள்ளிகள் பெற வேண்டும். அதிக புள்ளிகளை பெற்ற ஒழுங்கில் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு பிரயோக பரீட்சை 25 புள்ளிகளுக்கு இடம்பெறும்.
- மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தேசிய, மாகாண விண்ணப்பித்த பாடசாலை, பாடம் தொடர்பிலான மட்டுப்பாடுகளுக்கமைய தெரிவு செய்யபடுவர்
- 5 வருடம் இடமாற்றம் இல்லை
- 3 வருடம் தற்காலிக நியமனம். அதுவரை தற்போதைய சம்பள அளவு திட்டமே பொருந்தும். 1 வருட முன்சேவை பயிற்சியும் இதில் உள்ளடங்கும்
- O/L இல் தமிழ் / சிங்களம் சித்தி பெற்றிருக்க வேண்டும்
- AL and 13 Years Programme Subjects
- Chemistry
- Physics
- Biology
- Agricultural Science
- Combined Mathematics
- Engineering Technology
- Bio Systems Technology
- Science for Technology
- Information & Communication Technology
- Accounting
- Business Studies
- Business Statistics
- Logic and Scientific Method
- Economics
- Geography
- Political Science
- Home Economics
- History of Sri Lanka/Indian/Europe / Contemporary
- Communication & Media Studies
- Buddhist Civilization
- Christian Civilization
- Hindu Civilization
- Islamic Civilization
- Buddhism
- Hinduism
- Christianity
- Islam
- Art
- Dancing (Traditional)
- Dancing (Bharatha)
- Oriental Music
- Carnatic Music
- Western Music
- Drama & Theatre
- Sinhala
- Tamil
- English
- Arabic
- French
- Chinese
- Japanese
- German
- Russian
- Malay
- Hindi
- Korean
- Child Psychology and Care
- Health and Social Care
- Physical Education and Sport
- Performing Arts
- Event Management
- Arts and Crafts
- Interior Designing
- Fashion Designing
- Graphic Designing
- Landscaping
- Applied Horticultural Studies
- Livestock Product Studies
- Food Processing Studies
- Aquatic Resource Studies
- Plantation Product Studies
- Construction Studies
- Automobile Studies
- Electrical and Electronic Studies
- Textile and Apparel Studies
- Metal Fabrication Studies
- Aluminum Fabrication Studies
- Computer Hardware and Networking
- Manufacturing
- Tourism & Hospitality
- Logistic Management
- Marketing
- GCE O/L and Other Subjects
- Counselling
- Special Education
- Science
- Mathematic
- Sinhala language & Literature
- Tamil language & Literature
- English
- History
- Geography
- Civic Education
- Business & Accounting Studies
- Entrepreneurship Studies
- French
- Hindi
- Japanese
- Arabic
- German
- Chinese
- Russian
- Korean
- 2nd language Sinhala
- 2nd language Tamil
- Music (Oriental)
- Music (Western)
- Music (Carnatic)
- Art
- Dancing ^Oriental&
- Dancing (Bharatha)
- Drama and Theatre
- Appreciation of Literary (Sinhala)
- Appreciation of Literary (Tamil)
- Appreciation of Literary (English)
- Appreciation of Literary (Arabic)
- Information & communication Technology
- Agriculture & Food Technology
- Aquatic Bio resources Technology
- Art and Craft
- Home Economics
- Practical and Technical Skills
- Design and Technology
- Health and Physical Education
- இது தொடர்பில் மேலதிக சந்தேகங்கள் இருப்பின் 771297907 எனும் WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம்