இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமானி அனுமதி பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்
இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமானி அனுமதி பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 10th November 2022 முதல் 10th December 2022 வரையான காலப்பகுதியில் ஒன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும்.