104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை தெரிவு
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 14.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 104ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர்திரு. வை. கிருபாகரன்.
சிரேஷ்ட தலைவர் திரு. பொ. நடராசா.
கௌரவ செயலாளர்திரு. கு. பிரதீபன்.
பொருளாளர்திரு. நி. கவிந்தன்.
கலை தலைவர்திரு. சூ. அகிலன்.
விளையாட்டு தலைவர்திரு. பா. பத்மமுரளி.
கலை செயலாளர்திருமதி. ச. அருண்பாபு.
விளையாட்டு செயலாளர்திரு. உ. நிரோஜன்.
நாடகப்பொறுப்பாளர்திருமதி. சா. விக்கினேஸ்வரன்.
மலர்க்குழு பொறுப்பாளர்திருமதி. ற. தர்மினி.