
1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு – நியமன திகதி அறிவிப்பு!
ஜனாதிபதியின் திட்டத்திற்கமைவாக ஒருலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பாக மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
- யாழ்ப்பாணம் – 6626
- கிளிநொச்சி -2234
- மன்னார் – 1830
- முல்லைதீவு – 1322
- வவுனியா 1258
இவர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட செலயலகத்தால் ஒழுங்கு படுத்தப்படவுள்ளதாக அறியவருகின்றது. முதல் 2 வாரங்கள் வேலை தொடர்பான அறிமுகப்படுத்தல் செயலமர்வுகளும் பின்னர் 6 மாதங்களுக்கு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. பயிற்சி இம்மாதம் 31ம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்கு மாதாந்த படியாக ரூபா 22,000 வழங்கப்படவுள்ளது.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.