28 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்..
சீனாவில், 28 மணி நேரத்திற்குள் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்து,புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
அந்நாட்டின் Changsha என்ற நகரில், Broad என்ற சீன கட்டுமான நிறுவனம் இந்த குடியிருப்பு கட்டிடத்தை கட்டியது.
சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகள் என அனைத்தையும் நட்டு – போல்டுகள் மூலம் இணைத்து, மாடி மீது மாடி என மின்னல் வேகத்தில் கட்டிடம் தயாரானது.
முழு கட்டிடமும் 28 மணி நேரம் 45 நிமிடங்களில் முடித்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்பும் கொடுக்கப்பட்டது. கடந்த 2015- ல் 19 நாட்களில் இந் நிறுவனம் சீனாவில், 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி இருந்தது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.