
ரணில் ஆதரவை வெறுக்கும் ராஜபக்ஷ!
ரணிலை ஆதரித்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என ராஜபக்ஷ குடும்பத்தில் பலமான ஒருவர் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று 28 ஆம் திகதி பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.