
முகநூலில் ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரல்; கோப்பாயில் நால்வர் கைது

நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது …
முகநூலில் ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக இளைஞனை அச்சுறுத்தி கப்பம் கோரல்; கோப்பாயில் நால்வர் கைது