பாடசாலைகள் மீள ஆரம்பம்
அடுத்த வாரம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், 21ஆம் திகதி பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.