
சீமெந்து விலை குறைப்பு!
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீமெந்தின அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.