சற்று முன்: முல்லைத்தீவில் மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்
தொடர்பில் ஆசிரியர் ஒருவரும்,
மாணவர் ஒருவரும் எதிர்வரும்
30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து மாண வர்
தேடப்பட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல்ரீதியாகதுன்புறுத்தியமையுடன் பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும்
ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை முல்லைதீவு இளைஞர்கள் சோதனையிட்ட போதுமாணவிகளுடன் உடலுறவு கொண்ட வீடியோக்கள் அதில் இருப்பதை
அறியக் கூடியதாக இருந்தது.
குறித்த ஆசிரியர் மாணவர்களைப் பயன்படுத்தி மாணவர்களை மானவிகளோடு காதல் வலையில் விழுத்தி அவர்கள் ஊடாக அந்த மாணவிகளின் நிர்வாண புகைப் படங்களைப்பெற்று ஆசிரியகும் அந்த மாணவிகளை களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குஉட்படுத்தீய சம்பவம் உறுதிப்படுத்ப்பட்டது
இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியரின் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை மாணவிகள் சிலரை விசாரணையின் பின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய
போது ஒரு மாணவியை ஆசிரியர்
பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
யானார். அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் ஒரு மாணவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய 5 மாணவர்கள் பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர்.