
குறைக்கப்படும் பேருந்து கட்டணங்கள்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் 11.14 சதவீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆரம்ப பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.