
உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் தொடர்பில் கட்டுப்பாடு
2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இந்த மாதம் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.