
இன்று வெளியாகும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.