
இன்று மின்தடை நேரம் குறைப்பு
இன்று (05) நாடு முழுவதும் மின்தடை 1 மணித்தியாலமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ABCDEFGHI-JKLPQRSTUVW வலயங்களில் இரவில் 1 மணிநேர மின்தடை அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.