fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அரச நிறுவன பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் 2023 – முக்கிய அம்சங்கள்

  • அரச சேவையில் எந்த வருடத்திலும் இணைந்தவராக இருக்கலாம்
  • வயது : 40 வரை ( 1983.2.10 ற்கு பின் பிறந்தவர்கள்)
  • Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: https://applications.doenets.lk/exams
  • கட்டணம் – Rs 2700
  • விண்ணப்ப முடிவு : 2023-02-10
  • பரீட்சை : மார்ச்
  • பரீட்சை பாடங்கள்: பொதுஅறிவு, நுண்ணறிவு ஆகிய இரண்டு வினாத்தாள்கள், குறைந்தது 40 புள்ளிகள் பெற வேண்டும். அதிக புள்ளிகளை பெற்ற ஒழுங்கில் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு பிரயோக பரீட்சை 25 புள்ளிகளுக்கு இடம்பெறும்.
  • மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தேசிய, மாகாண விண்ணப்பித்த பாடசாலை, பாடம் தொடர்பிலான மட்டுப்பாடுகளுக்கமைய தெரிவு செய்யபடுவர்
  • 5 வருடம் இடமாற்றம் இல்லை
  • 3 வருடம் தற்காலிக நியமனம். அதுவரை தற்போதைய சம்பள அளவு திட்டமே பொருந்தும். 1 வருட முன்சேவை பயிற்சியும் இதில் உள்ளடங்கும்
  • O/L இல் தமிழ் / சிங்களம் சித்தி பெற்றிருக்க வேண்டும்
  • AL and 13 Years Programme Subjects
  • Chemistry
  • Physics
  • Biology
  • Agricultural Science
  • Combined Mathematics
  • Engineering Technology
  • Bio Systems Technology
  • Science for Technology
  • Information & Communication Technology
  • Accounting
  • Business Studies
  • Business Statistics
  • Logic and Scientific Method
  • Economics
  • Geography
  • Political Science
  • Home Economics
  • History of Sri Lanka/Indian/Europe / Contemporary
  • Communication & Media Studies
  • Buddhist Civilization
  • Christian Civilization
  • Hindu Civilization
  • Islamic Civilization
  • Buddhism
  • Hinduism
  • Christianity
  • Islam
  • Art
  • Dancing (Traditional)
  • Dancing (Bharatha)
  • Oriental Music
  • Carnatic Music
  • Western Music
  • Drama & Theatre
  • Sinhala
  • Tamil
  • English
  • Arabic
  • French
  • Chinese
  • Japanese
  • German
  • Russian
  • Malay
  • Hindi
  • Korean
  • Child Psychology and Care
  • Health and Social Care
  • Physical Education and Sport
  • Performing Arts
  • Event Management
  • Arts and Crafts
  • Interior Designing
  • Fashion Designing
  • Graphic Designing
  • Landscaping
  • Applied Horticultural Studies
  • Livestock Product Studies
  • Food Processing Studies
  • Aquatic Resource Studies
  • Plantation Product Studies
  • Construction Studies
  • Automobile Studies
  • Electrical and Electronic Studies
  • Textile and Apparel Studies
  • Metal Fabrication Studies
  • Aluminum Fabrication Studies
  • Computer Hardware and Networking
  • Manufacturing
  • Tourism & Hospitality
  • Logistic Management
  • Marketing
  • GCE O/L and Other Subjects
  • Counselling
  • Special Education
  • Science
  • Mathematic
  • Sinhala language & Literature
  • Tamil language & Literature
  • English
  • History
  • Geography
  • Civic Education
  • Business & Accounting Studies
  • Entrepreneurship Studies
  • French
  • Hindi
  • Japanese
  • Arabic
  • German
  • Chinese
  • Russian
  • Korean
  • 2nd language Sinhala
  • 2nd language Tamil
  • Music (Oriental)
  • Music (Western)
  • Music (Carnatic)
  • Art
  • Dancing ^Oriental&
  • Dancing (Bharatha)
  • Drama and Theatre
  • Appreciation of Literary (Sinhala)
  • Appreciation of Literary (Tamil)
  • Appreciation of Literary (English)
  • Appreciation of Literary (Arabic)
  • Information & communication Technology
  • Agriculture & Food Technology
  • Aquatic Bio resources Technology
  • Art and Craft
  • Home Economics
  • Practical and Technical Skills
  • Design and Technology
  • Health and Physical Education
  • இது தொடர்பில் மேலதிக சந்தேகங்கள் இருப்பின் 771297907 எனும் WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம்
Back to top button