புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு மின்வெட்டு இல்லை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது…
புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு மின்வெட்டு இல்லை