
திறந்த பல்கலைக்கழக சட்டமானி தெரிவு பரீட்சை முடிவுகள் வெளியாகியது
கடந்த வருடம் பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்பட்ட சட்டமானி தெரிவு பரீட்சை முடிவுகள் திறந்த பல்கலைக்கழகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதிவுகள் ஜூலை மாதம் 27,28 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்ய பட்டவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
