fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

கடந்த மாத பணவீக்கம் குறைவு

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், 2022 டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளது, என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது

உணவுப் பணவீக்கம் நவம்பரில் 69.8% ஆக இருந்த நிலையில் டிசம்பரில் 59.3% ஆக குறைந்துள்ளது.

Back to top button