
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை பிரமாணக் குறிப்பு அறிமுகம்!
மிக நீண்ட முயற்சியின் பலனாக தற்போது இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை தனியான சேவையாக உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையின் பிரமாணக் குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
பிரமாண குறிப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை பிரமாணக் குறிப்பு
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்